களத்தில் இருந்து காணாமல் போகும் அரசியல் – 1
அரசியல் செய்வது, அரசியல் பயில்வது, அமைப்பாகத் திரள்வது, இயக்கமாக இணைவது, கட்சி நடத்துவது என்பனவெல்லாம் சாலையிலே நடந்து, பரப்புரை செய்து, மக்களைச் சந்தித்து விளக்கி, உரிமைகளை உணர்த்தி, உணர்வாலும் உடலாலும் உழைத்து, ஆர்ப்பாட்டம் – போராட்டம் நடத்திச் செயல்படுவது என்பது பொருத்தமற்றதாக ஆகிவிட்டதா? 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவின் தலைவர்கள் பலரும் சமூக வலைதளங்களின் தாக்கம் குறித்து அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அடுத்தகட்டமாக அவர்கள் என்ன வகையான முடிவுகள் எடுக்கவுள்ளனர்? இவ்வாறான பேச்சுகள் […]
களத்தில் இருந்து காணாமல் போகும் அரசியல் – 1 Read More »
