தலித் பிரதிநிதித்துவம்: தொடரும் விவாதம்
நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் யாருமே எதிர்பார்க்காத முடிவுகள் வந்ததில் இருந்து நிறைய கோணங்களில் பகுப்பாய்வுகள் நடக்கின்றன. மக்களிடத்திலும் அறிவுத்தளச் செயற்பாட்டாளர்களிடத்திலும் உரையாடுவதில் நமக்கு எழும் சிந்தனைகளையும் கருதுகோள்களையும் அவ்வப்போது எழுதி ஆய்வுக்கு உட்படுத்துவதில் சிலவற்றைப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். தலித்திய வாதம் திமுகவின் தோல்விக்குச் சொல்லப்படுகின்ற வாதங்களில் ஒன்று – தலித் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள திமுக தவறிவிட்டது என்பதாகும். கடந்த 5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு திமுக அரசாங்கம் […]
தலித் பிரதிநிதித்துவம்: தொடரும் விவாதம் Read More »
