VCK

த.வெ.க வின் தேர்தல் வெற்றியை எவ்வாறு அணுகுவது? – குமரன்

த.வெ.க வின் தேர்தல் வெற்றிக்குப்பிறகு தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் இயங்கி வந்த பாசிச அணியிலும் பாசிச எதிர்ப்பு அணியிலும் இடம்பெற்றிருந்த கட்சிகளின் தேர்தல் அணிக் கூட்டு மாறியிருக்கிறது. 2019 ல் திமுகவால் அமைக்கப்பட்ட தேர்தல் கூட்டணி அன்றைய தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பிற்குப்பின் அதிமுகவின் தோளில் ஏறி தமிழ்நாட்டில் காலூன்றத் துடித்த பாசிச பாஜகவை அதன் எல்லைக்குள் கடிவாளம் போட்டு கட்டி வைத்தது. 2019 க்குப் பிறகு நடைபெற்ற நாடுதழுவிய தேர்தல்களில் பாஜகவை வீழ்த்தத் திணறிக் கொண்டிருந்த […]

த.வெ.க வின் தேர்தல் வெற்றியை எவ்வாறு அணுகுவது? – குமரன் Read More »

தலித் பிரதிநிதித்துவம்: தொடரும் விவாதம்

நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் யாருமே எதிர்பார்க்காத முடிவுகள் வந்ததில் இருந்து நிறைய கோணங்களில் பகுப்பாய்வுகள் நடக்கின்றன. மக்களிடத்திலும் அறிவுத்தளச் செயற்பாட்டாளர்களிடத்திலும் உரையாடுவதில் நமக்கு எழும் சிந்தனைகளையும் கருதுகோள்களையும் அவ்வப்போது எழுதி ஆய்வுக்கு உட்படுத்துவதில் சிலவற்றைப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். தலித்திய வாதம் திமுகவின் தோல்விக்குச் சொல்லப்படுகின்ற வாதங்களில் ஒன்று – தலித் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள திமுக தவறிவிட்டது என்பதாகும். கடந்த 5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு திமுக அரசாங்கம்

தலித் பிரதிநிதித்துவம்: தொடரும் விவாதம் Read More »