களத்தில் இருந்து காணாமல் போகும் அரசியல் – 1
அரசியல் செய்வது, அரசியல் பயில்வது, அமைப்பாகத் திரள்வது, இயக்கமாக இணைவது, கட்சி நடத்துவது என்பனவெல்லாம் சாலையிலே நடந்து, பரப்புரை செய்து, மக்களைச் சந்தித்து விளக்கி, உரிமைகளை உணர்த்தி, உணர்வாலும் உடலாலும் உழைத்து, ஆர்ப்பாட்டம் – போராட்டம் நடத்திச் செயல்படுவது என்பது பொருத்தமற்றதாக ஆகிவிட்டதா? 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவின் தலைவர்கள் பலரும் சமூக வலைதளங்களின் தாக்கம் குறித்து அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அடுத்தகட்டமாக அவர்கள் என்ன வகையான முடிவுகள் எடுக்கவுள்ளனர்? இவ்வாறான பேச்சுகள்
களத்தில் இருந்து காணாமல் போகும் அரசியல் – 1 Read More »
